fbpx

மிக வேகமாக தொப்பையை குறைக்க இந்த ஒரு பொருள் உங்களுக்கு உதவும்! இனி குப்பை தொட்டியில் தூக்கி எறியாதீர்கள்?

by

திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது.

அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன.

யாருக்கு தான் திராட்சை பிடிக்காது? திராட்சையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.ஆனால் பலருக்கும் திராட்சையின் விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திராட்சையை விரும்பி சாப்பிடும் நாம் அதன் விதைகளை மட்டும் தூக்கி எறிந்துவிடுவோம். இந்த ஒரு பொருள் உடல் எடை குறைக்க உதவி புரியும்.எடை குறைவை ஊக்குவிக்கும் திராட்சை விதைகளினால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும்.

திராட்சை விதைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புத் தேக்கத்தைத் தடுப்பதோடு, உடலில் கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும்.தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை மாயமாக மறைந்து விடும். திராட்சை விதையை சாப்பிட்டால், அது உடலின் ஆற்றலை மேம்படுத்தும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். இதன் விளைவாக உடல் எடை வேகமாக குறையும்.

கொட்டும் மழையில் சாலையில் நிர்வாணமாக ஓடிய இளம் பெண்: அடுத்து செய்த அதிர்ச்சி செயல்

அமெரிக்காவில் கொட்டும் மழையில் நிர்வாணமாக சாலையில் ஓடிய பெண் தனது குழந்தையை தண்ணீரில் நனைய வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Kennesaw நகரை சேர்ந்தவர் மென்னா கிடே. சில தினங்களுக்கு முன்னர் நகரில் கனமழை பெய்த நிலையில் மென்னா சாலையில் நிர்வாணமாக தனது குழந்தையுடன் ஓடியுள்ளார்.

இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர், இதோடு குழந்தையை வேண்டுமென்றே மழையில் நனைய வைத்ததோடு விளையாடவும் வலியுறுத்தியுள்ளார். இதனால் குழந்தை குளிரில் நடுங்கியது. இதை பார்த்த சிலர் குழந்தைக்கு துணியை கொடுத்தனர். பின்னர் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் அதிகாரிகள் வந்து மென்னாவை கைது செய்ய முயன்றனர்.

அப்போது அதிகாரியை மென்னா அடித்துள்ளார். பின்னர் அவரை பொலிசார் கைது செய்தனர்.இதையடுத்து மென்னா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதனிடையில் $7,500 என்ற தொகையை கட்டி சிறையிலிருந்து மென்னா ஜாமீனில் தற்போது வெளியில் வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.