fbpx

ஈழத்தில் இப்படியொரு திறமையா ?பலரை ஆட்டம் காணவைத்த சிறுமி!

by

மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் தான் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமை உண்டு.

யாழ். சிறுமியின் தனி திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சிறுமி பாடிய, நாதம் என் ஜீவனே…வா வா என் தேவனே… என்ற பாடல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, குறித்த சிறுமியை சமூகவாசிகள் பாராட்டி வருகின்றனர்.