fbpx

வனிதாவுடன் உடல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை! டான்ஸ் மாஸ்டர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

by

பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மகள் வனிதாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து பிரச்சனை ஏற்பட்டது கோலிவுட் தரப்பு அரிந்த விவகாரமே. சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தமது வீட்டை ஷூட்டிங்கிற்காக வாடகைக்கு எடுத்த வனிதா, அதை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாக நடிகரும், வனிதாவின் தந்தையுமான விஜயகுமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த வனிதா விஜயகுமார், தனது தாயார் மஞ்சுளாவின் பெயரில் இருக்கும் பங்களா, தமக்கு […]

என் வாழ்க்கையிலே அவன் வந்து விளையாடிட்டான்! கண்ணீரோடு கூறிய நடிகர் கஞ்சா கருப்பு

by

பிரபல திரைப்பட நடிகரான கஞ்சா கருப்பு இனி நான் வாழ்க்கையில் படமே தயாரிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகர் கஞ்சா கருப்பு, அதன் பின் காமெடி ரோலில் கலக்கிய இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். ஆனால் சமீபகாலமாக இவர் நடிப்பில் அந்தளவிற்கு பெரிய படங்கள் எதுவும் வரவில்லை, அதுமட்டுமின்றி கஞ்சா கருப்பு கடனில் தத்தளிப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவரிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு […]

சுந்தரத்தை நீதிமன்ற வாசலில் நேரில் பார்த்த அபிராமி..! – என்ன செய்தார் தெரியுமா..? அசந்து போன காவல்துறை..!!!

by

கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னை: கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணிக்கடை ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளை கடந்த மாதம் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் துடிக்க துடிக்க கொன்றார். அபிராமி கைது கணவரையும் கொல்ல […]

வெற்றியாளர் தெரிஞ்சாச்சு, பிக்பாஸ் 2வது சீசனின் ரன்னர் அப் யாரு தெரியுமா?- ஐஸ்வர்யாவா? ஜனனியா?

by

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி, முதல் சீசன் அளவிற்கு விறுவிறுப்பாக சொல்லாவிட்டாலும், சண்டை சச்சரவோடு வேறு விதமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. ஆனால் பலரும் இந்த நிகழ்ச்சி சற்று போர் என்று மட்டும் தான் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒரு வழியாக நாளையொடு, இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதனால் பலர் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர். தினமும் பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு இது சற்று […]

என் மனைவி கர்ப்பத்தை கலைக்க பாக்குறாங்க: எனக்கு குழந்தை வேண்டும்…கதறும் கணவனின் பின்னணி

by

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் காதலித்து கரம் பிடித்த கர்ப்பிணி மனைவியை அவர் குடும்பத்தார் கடத்தி வைத்துள்ளதாக கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். ராஜூ என்ற இளைஞரும், பூஜா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் தங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது மனைவியை அவரின் சகோதரர் கடத்தி சென்று வைத்துள்ளதாக ராஜூ பொலிசில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து ராஜூ கூறுகையில், நாங்கள் திருமணம் செய்து […]

அஜித் பெயர்க்கு பெருமை சேர்த்த அஜித் ரசிகர்கள் !! என்ன இருந்தாலும் இப்படியா

by

அஜித் என்ற ஒற்றை பெயருக்காக ஒரு கூட்டமே இருப்பதை எல்லோரும் அறிவர். அவர்களின் மூச்சுக்கூட தலயின் பெயரை தான் சொல்லும். இவர்களுக்கும் அஜித்திற்கும் சினிமாவையும் தாண்டி பல விஷயங்களில் ஒரு பிணைப்பு உள்ளது. அதனால் என்னவோ அஜித்திற்காக இவர்கள் செய்யும் செயல்கள் பலமுறை வியப்படைய வைத்துள்ளது. அதிலும் கடந்த சில வருடங்களாக இவர்களின் செயல், ரசிகர் என்றாலும் இப்படியெல்லாமா செய்வது என்றுதான் நினைக்க வைக்கிறது. அதுபோன்ற நம்பவே முடியாத நிகழ்வாகத்தான், ரசிகர் ஒருவர் தன்னுடைய ஆண் குழந்தைக்கு […]

அம்மா குடிச்சதுக்கு இவங்க தான் காரணம்! மஞ்சுளாவை கொடுமைப்படுத்திய விஜயகுமார்- கண்ணீருடன் வனிதா

by

பிரல திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமாருக்கும், அவரின் தந்தையும் நடிகருமான விஜயகுமாருக்கும் மோதல் நிலவி வருகிறது. இதனால் வனிதா விஜயகுமார் தன்னுடைய குடும்ப பிரச்சனைகள் குறித்து பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் அப்பாவைப் பற்றி பலருக்கு தெரியாது. எங்க குடும்ப பிரச்சனை மிகவும் பெரிது என்று சில தகவல்களை கூறியுள்ளார். அதில், எங்க அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு. […]

நேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. ரியாக்ஷனே கொடுக்காத சுந்தரம்!

by

கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னை: கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணிக்கடை ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளை கடந்த மாதம் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் துடிக்க துடிக்க கொன்றார். அபிராமி கைது கணவரையும் கொல்ல […]

இப்படியெல்லாமா பண்ணுவாங்க? இந்தக் கொடுமையைப் பாருங்கள்!

by

இப்படியெல்லாமா பண்ணுவாங்க? இந்தக் கொடுமையைப் பாருங்கள்! – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! முதலிரவன்று நடந்த ‘வேற’ சமாச்சாரங்கள் – 7 இந்திய பெண்கள் பகிர்ந்த உண்மை நிகழ்வுகள்! நம் கலாச்சாரங்களில் பின்பற்றப்படும் ஆயிரத்து எட்டு சடங்கு, சம்பிரதாயங்கள், லொட்டு, லொசுக்கு விஷயங்களை தாண்டி முதலிரவன்றே கலவியில் புகந்து விளையாடும் […]

இந்தோனேசியாவை புரட்டி போட்ட சுனாமி.. எங்கும் சடலங்கள்: பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு

by

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் டோங்காலா நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம், அடுத்ததாக மத்திய பகுதியில் 7.5 ஆக பதிவானது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, திரும்ப பெறப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது, இதில் கடலோர பகுதிகளில் […]